உள்நாட்டு செய்திகள்

குப்பைகளுக்காக 4 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிலிருந்து புத்தளம் – அருவக்காடு பகுதிக்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்தாநந்தவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை 6 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

எல்பிட்டிய துப்பாக்கி சூடு – விசாரணைகள் ஆரம்பம்

wpengine

42 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

wpengine