உலக செய்திகள்

குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 63 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதிக்கு எதிராக செயல்பட்ட 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை…

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்..

wpengine

மேற்குலகில் புரளும் துபாய் இளவரசியின் ஆடைக்கலாசரம் (PHOTOS)

wpengine