உள்நாட்டு செய்திகள்

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 899 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 906 கடற்படையினரில் 7 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine

உயரதிகாரிகளை நியமிக்க விஷேட குழு

wpengine

21 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine