உள்நாட்டு செய்திகள்

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 898 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 906 கடற்படையினரில் 9 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதிகரிக்கப்படும் சீனி விலை..!

wpengine

அருவாக்காலுவுக்கு குப்பைகளை கொண்டு செல்ல பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை

wpengine

ராஜிதவின் முன்பிணை மனுவை விசாரிக்க திகதி குறிப்பு [UPDATE]

wpengine