உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 32 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,075ஆக அதிகரித்துள்ளது

Related posts

தேநீர் இடைவேளை – மேத்யூஸ் இன்னிங்சினை வலுப்படுத்துகிறார்.. (Update)

wpengine

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கிய பொதுமகனுக்கு 50 இலட்சம் சன்மானம்

wpengine

சமையல் எரிவாயு விலை திருத்தப்படுமா

wpengine