Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 26 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 507 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தகவலறியும் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

wpengine

மஹிந்த மீது மரியாதை இருக்கிறது, பொதுஜன பெரமுனவுடனான அரசியல் தொடர்பு முடிந்துவிட்டது..!

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்

wpengine