உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 618 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 29,300 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

தேர்தல் வன்முறைகளுக்கு முகப்புத்தகக் கணக்கு

wpengine

புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்க ஜனாதிபதி உத்தரவு..!

wpengine