உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 26,353 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் உடன் அமுலுக்கு…

wpengine

கோட்டாபய என்ற சாபம் தொலையும் வரை பிரச்சினைகள் முடியாது!

wpengine

எவன்கார்ட் வழக்கின் பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine