உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஐ கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 110 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 8413 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு

wpengine

திடீரென ஏற்பட்ட உடல் அரிப்பு காரணமாக 16 மாணவிகள் பாதிப்பு!

wpengine

கம்பஹா மாவட்டத்தின் பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு

wpengine