Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1371 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1371 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 523 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தப்பிச்சென்ற கைதிகள் குறித்து விசாரணை…

wpengine

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

wpengine

அமைச்சுப் பதவி: கம்மன்பில ஜனாதிபதி – பிரதமருக்கு கடிதம்

wpengine