Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,342 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 55 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 536 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையி 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

wpengine

கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு..

wpengine

பாரத கொலை வழக்கு – விசாரணைகள் நிறைவு

wpengine