உள்நாட்டு செய்திகள்

குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

மேலும் 189 பேர் கைது

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள்..

wpengine

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு…

wpengine