Top Story 3உள்நாட்டு செய்திகள்

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை அடுத்து, அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் தலைமையகம் இன்று(19) மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முற்கூட்டியே தொலைபேசி அழைப்பு மூலம் நேரமொன்றை ஒதுக்கி அங்கு வருமாறு அறிக்கையொன்றை வெளியிட்டு கோரப்பட்டுள்ளதுடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாரம்பரியக் கோட்டைகளைத் தகர்த்து மக்கள் காங்கிரஸ் கோலோச்சுகின்றது!

wpengine

டலஸுக்கு தொடரும் மரண அச்சுறுத்தல்

wpengine

இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

wpengine