உள்நாட்டு செய்திகள்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எதிர்வரும் திங்கட்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் , அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

Related posts

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

wpengine

சமூக வலைதளங்களில் சேறு பூசுதல் குறித்த அவமதிப்புகளுக்கு தராதரம் பார்க்காது தண்டனை – ஜனாதிபதி..

wpengine

குளவிக் கொட்டுக்கு 28 மாணவர்கள் இலக்கு.. – பாடசாலை மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்படுகின்றது…

wpengine