உள்நாட்டு செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று(13) காலை 06 மணி முதல் இன்று(14) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாளங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் குடிபோதையில வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 8635 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பிலுள்ள 60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine

களுத்துறையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ் குடைசாய்ந்ததில் சுமார் 19 பேர் படுகாயம்

wpengine

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

wpengine