உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் மென்டிஸிற்கு பிணை [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்

——————————[UPDATE]

குசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் தற்போது பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம்(05) பாணந்துறை ஹொரெதுடுவ பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் புதிதாக இணையவுள்ள Multan Sultans அணியில் சங்கா..

wpengine

07 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை..!

wpengine

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி…

wpengine