விளையாட்டு

குசல் ஜனித் பெரேராவுக்கு மாற்றீடாக குசல் மெண்டிஸ் அணியின் இணைவு…



இலங்கை – பங்களாதேஷ் அணிக்குளுக்கு இடையிலான T-20 போட்டித் தொடரில் இருந்து உபாதை காரணமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.

நாளை(15) ஆரம்பமாகவுள்ள 02 போட்டிகள் அடங்கிய குறித்த இந்த T-20 தொடருக்கான 15 பேர் அடங்கிய குழாமில் குசல் ஜனித் பெரேரா உள்வாங்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் இந்த போட்டியில் பங்கேற்க முடியாததால் அவருக்கு பதிலாக அந்த குழாமில் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

 

#rishma

Related posts

அசேல குணரத்னவை பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ICC இனது விருது யுவேந்திர ஷஹாலுக்கு..

wpengine

பங்காளி அணி மீண்டும் இலங்கையினை பிந்தள்ளியது.. நியூசிலாந்தினையும் விரட்டியடிப்பு..

wpengine

செஹான் மதுசங்க கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம்

wpengine