உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் ஜனித் இற்கு ஐ.பி.எல் வரம் கிடைக்கும் சாத்தியம்…



பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 2018ம் ஆண்டு ஐ.பி.எல். இருபதுக்கு – 20 போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பிரதிதித்துவப்படுத்தும் சன்ரைஸஸ் அணியின் வெற்றிடத்திற்கு இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவினை உட்சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 07ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை…

wpengine

கிரிக்கெட் வீரர்களை விற்று இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய நிர்வாகத்தினர் சம்பாதிக்கின்றனர் – அர்ஜுன

wpengine

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

wpengine