உள்நாட்டு செய்திகள்

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது



(FASTNEWS | COLOMBO) – சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயர் மீதான கடத்தல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி சாமிக சுமித் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சம்பவம் குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை நாளை…

wpengine

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

wpengine

நுரைச்சோலை அனல் மின் நிலையக் கோளாறு – விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை.

wpengine