Top Story 1உள்நாட்டு செய்திகள்

கிழக்கு முனையம் தொடர்பில் மஹிந்த



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வௌிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்றத்தில் இன்று(06) பிரதமர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சிம்பாபெவ் தொடரில் பங்கேற்றால் தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரின் வாய்ப்புகள் பாதிக்கப்படும் – மேத்யூஸ்.

wpengine

ரயில்வே, தனியார் பஸ்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

wpengine

ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியில்

wpengine