உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த பதவியை பொறுப்பேற்றார்..



கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை இன்று(11) பொறுப்பேற்றுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, அண்மையில் ஜனாதிபதியின் புதிய செயலாளராக நிமிக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக இருந்த கிழக்கு மாகாண அளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டார்.

 

(rizmira)

Related posts

சுமார் 115 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

wpengine

தெமட்டகொட புதிய வீடுகள் – இன்று மக்களிடம் கையளிப்பு…

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவாகியோர் விபரம்

wpengine