உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிளிநொச்சியில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிளிநொச்சி மாவட்டத்தில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு என கிளிநொச்சி அரசாங்க அதிபரும் தேர்வத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

தபால்மூல வாக்கெடுப்பிற்காக 102 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், அதற்காக 200க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியின் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்  சம்பந்தமாக  பாராளுமன்றத்தில் இன்று வாக்களிப்பு

wpengine

இரா.சாணக்கியன் (எம்பி) பசுத்தோல் போர்த்திய புலி : அவலநிலையை எதிர்கொள்ளும் மட்டு.மாவட்ட முஸ்லிம்கள்..!

wpengine

ரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்

wpengine