விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | போரத்துக்கல்) –  போரத்துக்கல் அணியின் பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அணியில் விளையாடிய மற்றொரு நபருக்கும் கொரோனா ஏற்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

கெளதம் கம்பீர் தில்லி அணியின் தலைமையில் இருந்து விலகல்…

wpengine

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Azeem Kilabdeen

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings

wpengine