உலக செய்திகள்

கிரேக்கத்தில் வெள்ளம் காரணமாக பலர் பலி…



கிரேக்கத்தில் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்த பட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் தொழிற்சாலை நகரங்களான மாண்ட்ரா, நீ பெராமோஸ், மெகாரா, மேற்கு அதென்ஸ் உள்ளிட்ட இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஸ்பெயினில் 20,000த்தை கடந்த உயிரிழப்புகள்

wpengine

நெத்தன்யாஹு மீது மூன்று குற்றச்சாட்டுக்கள்

wpengine

இன்று 06 மணி நேரம் மூடப்படவுள்ள விமான நிலையம்…

wpengine