விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி, சங்கா குறித்து டேல் ஸ்டேன் இனது விசேட பணிவிடை…



இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார தனக்கு விருப்பமான கிரிக்கெட் வீரர் என தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேன் அவரது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த பணிவிடையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்னாபிரிக்கா அணிக்கு வெளியேயுள்ள வீரர்களில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் குமார் சங்கக்கார என தெரிவித்துள்ளார்.

#rishma

Related posts

நவீத், அன்வர், கதீர் அஹமட் அணியிலிருந்து நீக்கம்

wpengine

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Azeem Kilabdeen

முதல் தோல்வி குறைத்து வெட்கப்படுகிறோம் – சந்திமால்…

wpengine