உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது…



நடைபெறவுள்ள கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் நிலவுவதாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது பதியப்பட்டுள்ள திகதியில் கிரிக்கெட் நிறுவன தேர்தல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணிலின் வீட்டிற்கு தீ – மூவர் கைது!

News Editor

சீ.விக்னேஸ்வரன், தாக்கல் செய்த ஆட்சேபனை மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிப்பு…

wpengine

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு அபார வெற்றி…

wpengine