Top Story 3உள்நாட்டு செய்திகள்

கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்தின், வெல்லவாய நகர சபை அதிகார பிரதேசம் மற்றும் வெஹெரயாய, கொட்டம்பபொக்க, புத்தல – ரத்னகம முதலான கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தின், உகன – குமாரிகம கிராம சேவகர் பிரிவும், மாத்தளை மாவட்டத்தில், நாவுல – அளுகொல்ல கிராமசேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

துறைமுகநகர சட்டமூலம் : உயர்நீதிமன்ற வியாக்கியானம் அறிவிப்பு 

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு – விடுதலை கோரி துமிந்தவும் மேன்முறையீடு.

wpengine

பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine