உள்நாட்டு செய்திகள்

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிராம சேவகர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பை இரத்து செய்ய குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடலை அடுத்து குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 ரூபாய் வழங்கும் நடவடிக்கையை மீள ஆரம்பிக்கவும் குறித்த சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

சொதியில் உப்பு கூடிவிட்டது என்பதற்காக மனைவியை விவாகரத்து செய்யமுடியாது என்பதாலேயே பட்ஜெட்டுக்கு ஆதரவு..!

wpengine

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 8 வது நபர் கண்டுபிடிப்பு

wpengine

உற்பத்தி செய்யக் கூடிய உணவுகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை – ஜனாதிபதி

wpengine