உள்நாட்டு செய்திகள்

கிராண்பாஸ் வீதியின் ஒரு பகுதி இன்று முதல் பூட்டு…



நீர்குழாய்க்கான அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக கிராண்பாஸ் – பலாமரச்சந்தி முதல் ஒருகொடவத்தை வரையான ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு இன்று(08) இரவு 9 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று(08) இரவு 9 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஸ்டேஸ் பாதையின் ஒரு மருங்கு மூடப்படவுள்ளது.

இந்நிலையில், மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

Related posts

வலுக்கும் கொரோனா பலிகள்

wpengine

க்ளைஃபொசெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…

wpengine

லசந்தவின் சடலத்தினை தோண்டும் போது படம்பிடித்த ஆளில்லா கெமராவால் பரபரப்பு..

wpengine