உள்நாட்டு செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கிராண்ட்பாஸ், நாகலகம் பகுதியில் உள்ள 113 பேர் புனாணை, சாம்பூர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய சந்தேகத்தின் பேரில் குறித்த 113 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

wpengine

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக அரசினாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை..

wpengine

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு- ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

wpengine