உலக செய்திகள்

கிம் ஜாங் : சகோதரியும் மாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் |   வடகொரியா) – வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து, அவரது ஆட்சி பொறுப்புக்கு வந்து இருப்பதாக கூறப்பட்ட அவரது சகோதரி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடகொரியா சர்வதிகாரி கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் தோன்றவில்லை. இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் கோமா நிலைக்கு சென்றதாக செய்தி வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு…

wpengine

படகு கவிழ்ந்து விபத்து – சிறுவர்கள் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

wpengine

எல் சால்வடார் நாட்டவர்களை 18 மாதங்களில் வெளியேற அமெரிக்கா உத்தரவு…b

wpengine