உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கிம்புலா எலே குணாவின் 04 சகாக்கள் கைது…



(FASTNEWS|COLOMBO) பாதாள உலகக்குழுத் தலைவர் கிம்புலா எலே குணாவின் சகாக்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவினரால் வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது!

wpengine

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

wpengine

சீரற்ற காலநிலை – கடும் வாகன நெரிசல்

wpengine