உள்நாட்டு செய்திகள்

கித்சிறி கஹபிட்டிய காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ​முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கித்சிறி கஹபிட்டிய காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாவலபிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை

wpengine

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு திடீர் பாதுகாப்பு!

wpengine

நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு

News Editor