உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 28ம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் குறித்த அலுவலகத்தில் அல்லது அரச நிறுவனங்களில், மாவட்ட, மாவட்ட செயலகங்களில், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது ராஜகிரிய தேர்தல் பொதுச் செயலாளர் காரியாலயத்தில் கடிதம் ஊடாக நேரில் வந்து சமர்ப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கை;

 

Related posts

முஸ்லிம் என்ற காரணத்திற்காக டாக்டர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் – பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் கவலை

wpengine

முடியுமானால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்

wpengine

கட்டார் – இலங்கை விசேட வர்த்தக மற்றும் முதலீட்டு சந்திப்பு…

wpengine