உள்நாட்டு செய்திகள்

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

உறவினர்கள் குறித்த நபரின் சடலத்தை ஏற்க மறுத்ததினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறை எஸ்.எஸ்.சி கழகத்திற்கு அஸ்மி யாஸீன் அவர்களினால் கடினபந்து கிரிக்கெட் உபகரணம் வழங்கிவைப்பு..!

wpengine

ஹம்பாந்தோட்டை விவகாரம் – கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் விரைவில் கைது…

wpengine

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து

wpengine