உலக செய்திகள்

காஷ்மீரில் கடும் மழை – 28 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தான் – காஷ்மீரில் பெய்த கடும் மழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக லஸ்வா என்ற பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

wpengine

இத்தாலி சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் உயிரிழப்பு…

wpengine

சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் நிகோஸ் அனஸ்டசியடெஸ்…

wpengine