உள்நாட்டு செய்திகள்

காவற்துறை அத்தியட்சகர்கள் மற்றும் பரிசோதகர்களுக்கு இடமாற்றம்…



காவற்துறை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி காவற்துறை அத்தியட்சகர்கள் 07 பேர் போன்று தலைமை காவற்துறை பரிசோதகர்கள் மற்றும் காவற்துறை பரிசோதகர்கள் 15 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் படி குறித்த இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் சம்பள உயர்வில் முரண்பாடு ஏற்படும் – நவின் டி சொய்சா

wpengine

ஆபாசப் பேச்சுக்களுக்கு வருகிறது தடை

wpengine

அமைச்சர் பைஸர்’இற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் சட்டமூல வரைபு பணி ஆரம்பம்..

wpengine