ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காவற்துறையை மயக்கி கொள்ளை


காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவருக்கு மதுபானம் கலந்த நீரை பருக கொடுத்து, அவரை மயக்க நிலைக்கு ஆளாக்கி அவரிடம் இருந்து பெறுமதியான தங்க மாலை மற்றும் பணத்தை களவாடிய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவத்துகொட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த குறித்த கான்ஸ்டபிள் ஏற்கனவே போதையில் இருந்த நிலையில், மீண்டும் மதுபானம் கலந்த நீரைப் பருகியதும் மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றைய(10) போட்டியில் விளையாடும் இலங்கை – இங்கிலாந்து இறுதிப் 11வீரர்கள் இதோ…

wpengine

பவித்ராவினால் பசில் – கோத்தபாய மோதல்! கோபமாக வெளியேறிய மஹிந்த

wpengine

மஹிந்தவின் இளமை தோற்றத்தின் இரசியம் இதுவா..?

wpengine