உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கால்பந்தாட்ட சம்மேள தலைவராக ஜஸ்வர் உமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக இன்று இடம்பெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யூனுஸ்கானின் ஓய்வு எப்போது

wpengine

சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை

wpengine

முடங்கும் கல்வி நடவடிக்கை: வெளியான விசேட அறிவிப்பு

wpengine