உள்நாட்டு செய்திகள்

காலி விளையாட்டு மைதானத்தை நீக்குவதில்லை என விஜயதாச தெரிவிப்பு…


காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை நீக்கப் போவதில்லை என விஜயதாச ராஜபக்ஷ இன்று(20) காலி மைதானம் குறித்து பாராளுமன்றில் தற்போது நடைபெறும் விவாதத்தில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.

கொக்கல பிரதேசத்தில் மற்றுமொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிறுவப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சாகல ரத்நாயக்க, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தினை நீக்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இதுவரையில் எட்டப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

 

R.Rishma

Related posts

வில்பத்து குறித்த ஜனாதிபதியின் தீர்மானம் மீள்குடியேற்றத்திற்கு தடையாகாது – அமைச்சர் ரிஷாத்..

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும்…

wpengine

கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா’வுக்கு கட்டாய விடுமுறை..

wpengine