உள்நாட்டு செய்திகள்

காலி மாவட்ட சுகாதார பணிப்பாளர் பதவியிறக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கொவிட் தடுப்பூசி வழங்குகையில் மேல் மாகாண நபர்களுக்கு முன்னுரிமை வழங்கிய காலி மாவட்ட சுகாதார பணிப்பாளர் பிரியந்த ஜீவரத்ன மற்றும் காலி பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வெநுர குமார சிங்ஹாரச்சி ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிறக்கம் செய்யப்பட்டு இடமாற்றப்படுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசூரிய தெரிவித்திருந்தார்.  

Related posts

காலி கராப்பிட்டிய வைத்திசாலையின் புற்றுநோய் சிகிச்சைகள் முழுதாக ஸ்தம்பிதமடைதுள்ளது

wpengine

தென்கொரிய ஜனாதிபதி கைது!

Azeem Kilabdeen

நாட்டில் நிலவும் வரட்சிக் காலநிலை குறித்து பொதுமக்களுக்கு அரசு முக்கிய வேண்டுகோள்..

wpengine