உள்நாட்டு செய்திகள்

காலி மாநகர சபையின் நகராதிபதி பதவி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…



காலி மாநகர சபையின் புதிய நகராதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் பிரியந்த சஹபந்து சற்றுமுன்னர் (11.05) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உப நகராதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பௌசுல் நியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

-Rishma

Related posts

அரச பேருந்து சேவையில் மாற்றம்

wpengine

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் பொது கூட்டம்…

wpengine

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்…

wpengine