உள்நாட்டு செய்திகள்

காலி நகரின் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை…


காலி நகருக்கு நீரினை விநியோகிக்கும் வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக நகரின் எல்லையில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு தேவையான நீர் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் இந்த நிலைமையினை இன்று(13) பிற்பகல் அளவில் வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதாக வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை வீரர் திலின சமரவீரவை துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கின்றது

wpengine

சிசிலியாவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவு

wpengine

கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க பசில் களத்தில்..!

wpengine