ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காலி சர்வதேச மைதானத்தில் இருந்தும் எனது பெயரை நீக்குங்கள்…


காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து தனது பெயரினை நீக்குவது ஒன்றும் சர்ச்சைக்குரியது ஒன்றல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

சந்திரிகா தேசியப் பட்டியல் ஊடாக.. – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு..!

wpengine

ரஷ்யத் தேர்தலை கண்காணிக்க நாமல் ரஷ்யா நோக்கி பயணம்…

wpengine

மேர்வின் சில்வா UNP இற்கு பச்சைக் கொடி.. பழி தீர்க்க இதுதான் வழி..

wpengine