உள்நாட்டு செய்திகள்

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – காலி பிரதேசத்தில் இன்று(28) பிற்பகல் 2 மணி முதல் நாளை(29) அதிகாலை 2 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹபராதுவை, அக்மீமன, ஹபுகல, அஹங்கம, போப்பே, பொத்தல, ரத்கம மற்றும் தொடந்துவ உள்ளிட்ட பிரதேசங்கலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு…

wpengine

தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்…

wpengine

பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு பிரதேசங்கள் பலவற்றுக்கு மின் தடை…

wpengine