உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி- கராப்பிட்டிய பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கராப்பிடிய பிரதேசத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட ஹெரோயின் வியாபாரியை நோக்கி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே குறித்த ஹெரோயின் வியாபாரி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

புனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்று…

wpengine

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க முஸ்லிம் காங்கிரஸ் முடிவு…

wpengine

ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் – ஆளுநர் மாளிகை அறிக்கை.

wpengine