உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் மாற்றம்…


நாடு முழுவதும் இன்றும் நாளையும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா வடமத்திய மற்றும் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் அடுத்த வாரத்தில் வெளியீடு

wpengine

தப்பிச் சென்ற கைதி மதுபோதையில் கைது

Azeem Kilabdeen

ராஜிதவிற்கு அவன்கார்ட் தலைவர் நிஷாங்க லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தாரா

wpengine