உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலை குறையலாம்…



இன்று(05) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு! பிரதமர்

wpengine

ஜனாதிபதி – தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கலந்துரையாடல்

wpengine

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

wpengine