உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் மாற்றம்…



கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சி காலநிலையில் இன்று(29) முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என காலநிலை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று ஜெனீவா பிரேரணை தொடர்பிலான அனைத்துக் கட்சி சந்திப்பு

wpengine

ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்த பெபரல் அமைப்பு கோரிக்கை

wpengine