உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(06) இரவு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவிற்கு மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது.

Related posts

புது வேகப்பந்து வீச்சாளர்கள் இருவருடன் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி…

wpengine

போதைப்பொருட்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு

wpengine

எதிர்வரும் காலங்களில் நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்படும் – நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்

wpengine